• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மலை ரயில் சேவை மேட்டுப்பாளையம் – உதகை இடையே ரத்து…

Byகாயத்ரி

Sep 5, 2022

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து. கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் – உதகை மயில் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்லார் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவால், சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.