• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

உங்க ஸ்மார்ட்போனில் 5 ஜி வேலை செய்யுமா?

ByA.Tamilselvan

Aug 31, 2022

தற்போது நீங்கள் பயன்படுத்தும் ஸ்மாட்போனில் 5ஜி வேலை செய்யுமா என தெரிந்து கொள்ள வேண்டுமா?
இந்தியாவில் வரும் மாதங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன. பல ஸ்மாட்ர்போன் நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி வசதி கொண்ட போன்களை வழங்கத் தொடங்கியுள்ளன. எனினும் ஏற்கனவே இருக்கும் மொபைலில் 5ஜி சேவை பெற உங்கள் போன் 5ஜி நெட்வெர்க்கை ஆதரிக்கிறதா எனச் சரிபார்க்கவும். உங்கள் போன் செட்டிங்ஸில் வைபை & நெட்வெர்க் ஆப்ஷனில் சிம் & நெட்வொர்க் ஆப்சனை டேப் செய்யவும் .அதில் 4ஜி,3ஜி உடன் 5ஜி ஆப்சன் இருக்கும் .போன் 5ஜியை ஆதரிக்கவில்லை என்றால் அதில் 5ஜி ஆப்சன் இருக்காது.