• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

6 முதல் 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

ByA.Tamilselvan

Aug 21, 2022

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்.26ம் தேதி மொழிப்பாடத்தின் மூலம் தொடங்கும் இந்த தேர்வு 30ம் தேதி சமூக அறிவியல் பாடத்தின் மூலம் நிறைவு பெறுகிறது. அட்டவணை- செப்.26- மொழிப்பாடம்.செப்.27 ஆங்கிலம்,செப்.28-கணிதம்,செப்.29- அறிவியல்,. செப்.30 -சமூக அறிவியல் காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.