சர்க்கரை ஸ்கிரப்:
சர்க்கரை ஸ்கிரப் சருமம் வறண்டு போவதைத் தடுக்கும். சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தரும். கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டது. காபித்தூள், பாதாம் எண்ணெய் ஆகியவற்றுடன் கலந்து பயன்படுத்தும் போது அதிக பலன்களைத் தரும். முகத்திற்கு மட்டுமே இந்த சர்க்கரை ஸ்கிரப் ஏற்றது.