• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 5, 2022
  1. இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி ?
    தக்காண பீடபூமி
  2. தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் ?
    நாகப்பட்டினம்
  3. மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக எந்த மாநிலத்தில் கிடைக்கிறது ?
    ஒரிசா
  4. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் ?
    ஸ்ரீஹரிகோட்டா
  5. தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் ?
    பிச்சாவரம்
  6. இபின் பதூதவின் நாடு ?
    மொராக்கோ
  7. தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் ?
    ஆனைமலை
  8. Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் ?
    டாக்டர் அசிமா சாட்டர்ஜி
  9. ஒட்டக சவாரி காணப்படும் இடம் ?
    ஜெய்பூர்
  10. கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி ?
    பாலக்காடு கணவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *