• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தமிழ்நாட்டில் 26- வது ஆளுநராக ஆர்.என். ரவி க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவிக்கு புத்தகம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார் .

புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார்.