• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நியாவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Byvignesh.P

Jun 7, 2022

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக நியாய விலை கடைகளை மூடி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக தனித்துறை ,31% அகவிலைப்படி ,புதிய புதிய விற்பனை முனையம், மோடம் வழங்குதல் ஓய்வூதியம் ,சரியான விலையில் தரமான பொருட்களைத் தானமாக வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது