• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

பீஸ்ட்டில் விஜய்யின் பெயர்?! – நெல்சன்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விரைவில் படம் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் தகவல்களை வார இதழ் ஒன்றில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் பகிர்ந்துக் கொண்டுள்ளார். படத்தில் ரா ஏஜெண்ட்டாக விஜய் நடித்துள்ளார். அவரது கேரக்டர் பெயர் வீரராகவன். அனைவரும் அவரை வீரா என்று அழைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.