• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திரைத்துறையில் முத்திரை பதித்த எதிர் நாயகன் எம்.என்.நம்பியார் பிறந்தநாள் இன்று…

1919ம் ஆண்டு, மார்ச் 7ம் தேதி பிறந்தவர் மாஞ்சேரி நாராயணன் நம்பியார்.. ஐயப்பன் பக்தரான இவர் 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார்.. 1 ரூபாய் சம்பளத்தில் நடித்தவர், தமிழ் திரையுலகில் முதன்முறையாக 11 கெட்டப்களில் நடித்தவர், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 1000 படங்களில் நடித்தவர், உள்ளிட்ட பெருமைகளுக்கு சொந்தக்காரர் நம்பியார்! அவரது பிறந்தநாளான இன்று அவரை நினைவுகொள்வதில் பெருமைகொள்கிறது அரசியல் டுடே!