• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 17, 2022
  1. அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?
    பிரிவு 51 ஏ
  2. தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?
    டாக்கா
  3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
    அம்பேத்கர்
  4. எது அடிப்படை உரிமை கிடையாது?
    சொத்துரிமை
  5. குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?
    35 வயது
  6. மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?
    ஆளுநர்
  7. கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?
    ஓமந்தூராயார்
  8. வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்
    1962
  9. இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?
    குடியரசுத்தலைவர்
  10. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
    28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்