• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 16, 2022
  1. ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
    குடியரசுத்தலைவர்
  2. சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?
    1968
  3. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?
    எல். ஸ்ரீராமுலு நாயுடு
  4. ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?
    திண்டுக்கல்
  5. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
    234
  6. தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?
    1986
  7. மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு?
    ஐந்து(5) ஆண்டுகள்
  8. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?
    சேர்மன்
  9. எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?
    2003
  10. பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?
    1858