• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஒழுங்கா ஜிம் போங்க.. ஆன்டி போல இருக்கீங்க…

Byகாயத்ரி

Feb 11, 2022

அட்டகத்தி படத்தில் அறிமுகமானவர் நந்திதா. விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல், விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது உடலமைப்பு குறித்து பேசிய நெட்டிசனின் கமென்ட்டிற்கு கோபமாக பதிலளித்துள்ளார் நந்திதா. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது படத்தை நந்திதா வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ஒரு நெட்டிசன், ‘தயவு செய்து உங்கள் உடலை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலமைப்பை சரி பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆன்ட்டி போல் இருக்கீங்க. ஒழுங்காக ஜிம் சென்று ஒர்க் அவுட் செய்யுங்கள்’ என தெரிவித்திருந்தார்.