• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஸ்கிப்பிங்கில் 12ம் வகுப்பு மாணவன் படைத்த சாதனை!…

By

Aug 16, 2021

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் புஷ்பலதா தம்பதியின் இளையமகன் கபிலேஸ்வரன் 12ஆம் வகுப்பு படித்து முடித்து உள்ளார். காரைக்குடி வித்தியகிரி பள்ளியில் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெரும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக கபிலேஸ்வரன் 45 நிமிடங்களில் 8500 முறைகள் ஸ்கிப்பிங் ஆடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். அவருக்கு சோழன் உலக புத்தக நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம், கௌதமன் ஆகியோர் இளைஞருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவித்தனர். தேவகி மருத்துவமனை தலமை மருத்துவர் டாக்டர். சுரேந்திரன் , பள்ளி தாளாளர் Dr சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.