- இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்ட பகுதி?
பகுதி ஐஐஐ - உலக வரலாற்றின் சுருக்கங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
ஜவஹர்லால் நேரு - 42வது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?
1976 - நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
1968 - எப்.ஐ.ஆர் என்பது ————– பரிவர்த்தனை (பரிமாற்றம்) முறைப்படுத்தப்பட்ட சட்டம்?
அயல்நாட்டு - இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
1951 - மக்கள்தொகை சீரற்று பரவிக் கிடக்க முக்கிய இரு காரணிகள் எவை?
நிலத்தோற்றம், காலநிலை - “ஆயுள்நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு” என்று கவிமணியின் பாடலைப் பாடியவர் யார்?
டி.கே.சிதம்பரம் - திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?
எனது இலங்கைச் செலவு - ‘மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம்’ எனப் பாடியவர் யார்?
மோசிகீரனார்
பொது அறிவு வினா விடைகள்
