• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்று இல்லை என்றாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

பயணிகள் RT – PCR சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். RT – PCR பரிசோதனையானது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணத்திற்கு முன்னும், பின்னும் சோதனை மேற்கொள்ளவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.