• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்..,

ByS. SRIDHAR

Nov 28, 2026

புதுக்கோட்டை தொகுதி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். அண்ணா சிலை அருகில் நடைபெற்றது விசிக மாவட்ட செயலாளர்சுசீலா கணேசன் (மாவட்டச் செயலாளர் வடக்கு)கண்ணையன் (மாவட்டப் பொருளாளர்), சிவகுருநாதன் (மாவட்டச் செய்தித் தொடர்பாளர்), சி. சந்திரபாண்டியன் (மாவட்ட துணைச் செயலாளர்), மு. கா. ஷாஜகான் (மாவட்ட துணைச் செயலாளர்), ப. சிவசங்கர் (மாவட்ட துணைச் செயலாளர்), ச. சிவராஜா (மாவட்ட துணைச் செயலாளர்). ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

மிக முக்கிய கோரிக்கையாக இந்திய ஒன்றிய அரசால்என வலியுறுத்தப்பட்டுள்ளது. மற்றும்மகளிருக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு கோஷமிட்டனர் இதில் 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்