• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

பி.எஸ். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர்களாக சேர்க்கும் பணி…,

ByK Kaliraj

Nov 27, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களை சேர்ந்த பி.எஸ். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மற்றும் பி.எஸ்.ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாக்காளர்களாக சேர்க்கும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சாந்தி, வெம்பக்கோட்டை தாசில்தார் ஆனந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயலட்சுமி, செந்தில் குமார், வெள்ளை பாண்டியன், தாழம்பூ ராஜா, சுரேஷ், உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.