• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்..,

ByP.Thangapandi

Nov 27, 2026

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை இனிப்புகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு திமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.,

இதில் திமுக நகர செயலாளர் எஸ்ஓஆர் தங்கபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அஜித் பாண்டி, எஸ்விஎஸ் முருகன், சுதாகரன், நகர இளைஞரணி செயலாளர் சுசேந்தர் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.,