புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அளித்த உத்தரவாதத்தின்
படி கூட்டுறவுப் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்தும், எந்த நிபந்தனையுமின்றி அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மீசை மாரிமுத்து தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்



