விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளம் கிராமத்தில் 20/11/2026 வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முறை முகாம் குறித்து ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களைக் கொண்டு ஊர்வலம் நடைபெற்றது.

மேற்கண்ட ஊர்வலத்தை வட்டாட்சியர் ஆனந்தராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் பால்ராஜ், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஊர்வலத்தில் ஆலங்குளம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் கீழான் மறைநாடு கிராம நிர்வாக அலுவலர் நதிகுடி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



