சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை கடந்த 15 நாட்களில் சவரனுக்கு ரூ.15,000 சரிந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது.