• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

மதிமுக புரட்சியாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு..,

ByKalamegam Viswanathan

Oct 29, 2026

1973ம் முதல் பசும்பொன் தேவர் திருமகனாரின் குருபூஜையில் தவறாமல் சென்று கொண்டிருக்கிறேன்.

நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்ததால் செல்ல முடியவில்லை தற்போது 50-வது ஆண்டு குரு பூஜையில் கலந்து கொள்கிறேன்.

நாட்டின் விடுதலைக்காக சிறையில் இருந்தவர் பிரம்மச்சரியத்தை ஒழுக்கத்தை கடைபிடித்தவர் ஆங்கிலத்தில் அவருக்கு நிகரான சொற்பொழிவாளர்களை நான் கல்லூரி நாட்களில் கண்டிருக்கிறேன்.

அனைத்து சமூக மக்களுக்கும் இணைந்த தலைவராக தான் இருந்துள்ளார்.

தேனியில் சிறைச்சாலையில் கையில் கிடைத்த ஆயுதங்களை கொண்டு காவலர்களை தாக்கி 17 பேர் தப்பிச் சென்றுள்ளனர் தப்பி சென்ற செய்தியை பத்திரிகையில் அச்சறுவதற்கும் முதலமைச்சர் விஜய் அவர்களை பல தலைவர்கள் ஒத்தி குதறி கிளி தெரிந்துவிட்டனர்.

10 மணி நேரத்திற்குள் மின்னல் வேகத்தில் 17 பேரையும் கைது செய்த காவல்துறையை பாராட்டுகிறேன்.

நாள்தோறும் கொலையும் கற்பழிப்பும் பாலியல் குற்றங்களும் காவல் நிலையத்தில் கொடுமைகளும் நடப்பதாக துறை தலைவர்கள் நாள் தவறாமல் அறிக்கை விடுகின்றனர்.

கல்தழகம் எம்ஜிஆர் மறைவிற்குப்பின் சகோதரி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதற்குப் பின் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்கு பின் அதற்கு பின்பு தாவர எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்திலும் அன்பு சகோதரர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியிலும் இதே போல நாள் தவறாமல் கொடும் குற்றங்கள் கொலைகள் கற்பழிப்புகள் காவல் நிலைய சித்தர் விதைகள் மரணங்கள் பாலியல் கொடுமைகள் எண்ணற்றவே நடந்துள்ளன.

அனைத்தையும் சேகரித்துக் கொண்டிருக்கிறோம் நாம் கடந்த ஒரு வார காலமாக அனைத்தையும் சேர்த்து கொண்டு இருக்கிறேன்அனைத்தையும் நிகழ்ச்சிகளாக வழங்க இருக்கிறேன்.

மனித சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்களாக எல்லா காலத்திலும் நடத்தப்படுகின்ற அந்த கொடியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் பெரும்பாலும் அவர்கள் ஜாமீனில் வந்து விடுகின்றனர். இதற்கு முன்பு தூத்துக்குடி 14 வயது சிறுமி குதிரிலே சின்னவிதமாக்கப்பட்டு கொல்லப்பட்டார் அதை செய்த கொடியவர்களை கடைசியில் கண்டுபிடித்து இதே போல் இரண்டு மூன்று தடவை தண்டிக்கப்பட்டு ஆறு மாதத்தில் ஜாமினில் வெளிவந்து மீண்டும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

முழுமையான முகந்தரத்தில் இல்லாமல் இப்படி செய்திருப்பான் என்ற கணக்கில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

இந்த ஆட்சியில் நான் அன்றைக்கு சொன்னேன் திண்டுக்கல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆரவாரம் 16 பேர் கொடூரமாக சுட்டுக்கொன்றும் இதைவிட அக்கிரமம் என்ன இருக்க முடியும் சக்கரமங்கலம் நடத்திவிட்டு இந்த சம்பவம் நடந்தாலும் இந்த ஆட்சி மீது பழிபடுகின்றனர்.

விஜய் ஆச்சி மூன்று மாதம் தான் ஆறு மாதம் தான் எனக் கூறுகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் மீண்டும் மக்கள் மன்றத்துக்கு தேர்தலுக்கு வரும்போது மீண்டும் வெற்றி பெறும்.

இந்த எஸ் ஐ ஆர் நால் தான் இன்னும் 30 சீட்டுக்கு மேல் விஜய் ஜெயித்திருப்பார்.

எஸ் ஆர் ஐ திருத்தியது திமுக நிர்வாகிகள் தான் இந்தியாவை கொந்தளித்ததால் தான் நாங்கள் தோற்றோம் என கூறுகின்றனர்.

ஞாணேஷ் குமாரை நீக்க தார்மீகமாக பதவி நீக்கி சொல்ல வேண்டும் அவரை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் தேர்தல் ஆணையர் பதவியில் நீடிக்க கூடாது.

கரப்பான் பூச்சி கனக கட்சி கட்சியை சேராத இளைஞர்கள் போராடுகின்றனர் பெரிய அளவில் புரட்சி செய்து போராடுகின்றனர். இந்தியாவில் இளைய தலைமுறை விழிப்புணர்வோடு ஜனநாயகத்தை காக்க எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது.

முதல் விஜய் பசும்பொன் வராத குறித்த கேள்விக்கு,

எல்லா முதல்வர்களும் எல்லா காலத்திலும் வந்துள்ளனரா முக்குலத்தோர் ஓட்டு காக மட்டுமே வருவார்கள் மக்களின் ஆதரவு வேண்டுமென்ற காரணத்தினால் வருவார்கள் மற்ற முதல்வர் எல்லா களத்திலும் வருவார்களா?

பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் அவர் வரவில்லை அமைச்சர்கள் மூன்று நான்கு பேர் வருவார்கள்.

அமைச்சர் அன்பில் மகேஷ் கைது

என்ன நடந்தது அவர் தவறா? உண்மையா என்பது எனக்கு தெரியாது என் மேல் உயிரானவர் என்னை வளர்த்தவர் எனது மனதிற்குள் சங்கடமாக உள்ளது என்ன என்பதை நீதிமன்றம் முடிவு சொல்லும்என மதிமுக பொதுச்செயலா வைகோ கூறினார்.