• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரியூரில் என்ஆர்பி நகர் மனை பிரிவு துவக்க விழா..,

ByKalamegam Viswanathan

Sep 17, 2026

மதுரை மாவட்டம் குமாரம் அருகே அரியூரில் என் ஆர் பி நகர் மனை பிரிவு துவக்க விழா நடைபெற்றது ரியல் எஸ்டேட் அதிபர் சக்கரபாணி மனை பிரிவை முறைப்படி துவக்கி வைத்தார் குமாரம்பகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி அரியூர் ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாற்று கட்சி நண்பர்கள் தொழிலதிபர்கள் உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மனைப்பிரிவு உரிமையாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் திறப்பு விழா சலுகையாக 20 சென்ட் இடம் வாங்குபவருக்கு சுசுகி ஆக்சிஸ் 125சிசி பைக் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.