• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா..,

ByM.JEEVANANTHAM

Sep 15, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் .முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் திரளான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பங்கேற்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடினர்.