மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு உத்தரவுப்படி வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக மக்கள் நீதிமன்றம் லோக் அதலத் நடைபெற்றது .

இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் ராம் கிஷோர்,செல்லையா ஆகியோர்
இடத் தகராறு, கொடுக்கல் வாங்கல், சொத்து பிரச்சனை, விபத்து, காசோலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக விசாரணை செய்து 166 வழக்குகள் முடிக்கப்பட்டு
ரூ.92 லட்சத்து 34 ஆயிரத்து 538 அபராதம் பெறப்பட்டது.









