• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சாலமன் பாப்பையா கையால் விருது வாங்க காத்திருந்த மாணவன் உருக்கமாக வெளியிட்ட வீடியோ…

ByKalamegam Viswanathan

Sep 12, 2026

இன்று மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள காலேஜ் ஹவுஸ் ஹாலில் பேச்சுப் போட்டியில் வென்ற கார்த்தி என்பவருக்கும் மற்றும் ஏனைய பேச்சு போட்டியில் வென்ற நபர்களுக்கும் பரிசுகள் வழங்குவதாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மறைந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா அவர்கள் கலந்து கொள்ளுவதாக இருந்த நிலையில் அவரது கையில் பாராட்டு மற்றும் விருதுகளை பெறவிருந்த மதுரை சேர்ந்த பள்ளி மாணவன் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.