• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் பாதுகாப்பு பயிற்சி..,

ByKalamegam Viswanathan

Aug 31, 2026

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில்… தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சி முகாம்..
மதுரை தீயணைப்பு நிலையத்தில்.. உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

29.8.26, 30.8.26 இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாமில்… சென்னை சில்க்ஸ், போத்திஸ், மதுர கோட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள்.. கலந்து கொண்டு பயன் பெற்றனர்