• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கல்வி உதவிக்காக, புதிய இணையதளம்! – ரஜினி அறக்கட்டளை

நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில், தற்போது புதியதாக கல்வி உதவிக்காக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஜினிகாந்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும், முற்போக்கான சிந்தனை, நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை கட்டமைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது.

இதற்கான, ஆரம்ப முயற்சியாக தமிழ்நாட்டில் இருந்து, https://rajinikanthfoundation.org/ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது!