• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

பெட்ரோலிய துறை மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்கள் சந்திப்பு..,

BySeenu

May 26, 2026

CJP விவகாரத்தில் வெளிநாடுகளின் சதி இருந்தால் அது முறியடிக்கப்படும்
அதற்கான வசதிகள் நமக்கு உண்டு. இன்று பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய இருக்கிறோம். விஜய் நன்றாக பண்ணட்டும்… கேரளாவில் வந்தால் அங்கும் வரட்டும். ரஜினி அவரது முடிவை எடுப்பார்..அவரது இதயத்தை நான் நோண்டி தொந்தரவு செய்ய முடியாது.

பதவியேற்று 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவை கட்டமைப்பு பல மடங்கு மாறியுள்ளது நான் 1990 ல் அமெரிக்காவில் அனுபவித்த வசதிகளை இந்தியாவில் தற்போது குறைந்த செலவில் பெறுகிறேன். பெட்ரோல் விலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக compensate செய்ய முயற்சித்தோம்.

எத்தனை நாளில் போர் முடியும் என தெரியாது…எல்லாரும் பிரார்த்தனை செய்வோம்…யாருக்காக இந்த போர் ? பெரும் விலை உயர்வை எட்ட கூடாது என்பதற்காக தான் பணியாற்றி வருகிறோம். விலை ஏற்றாமல் free supply செய்து stock இல்லாமல் போனால் என்ன ஆகும்? அனைத்தையும் balance செய்து தான் போக வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையே செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று பேச உள்ளோம் கேரள புதிய அரசு குறித்து பேசவில்லை.

விஜய் முதலில் வேலை செய்யட்டும்…மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்…நன்றாக செய்யட்டும். ரஷ்யாவை நம்பி உள்ளோமா என்ற கேள்விக்கு… சில விசயங்கள் எங்களுக்கே தெரியாது.பிரதமர் ஆட்சி நன்றாக குதிக்கட்டும்…susutainable developement ஆக உள்ளது.

இலவசம் கொடுத்து மக்களை கெடுத்துக் கொள்ள கூடாது. பாஜக தமிழ்நாட்டில் வளரவில்லை என்ற கேள்விக்கு ” அது இயற்கையான நடைமுறை” …வரட்டும்

ரஜினி இதயத்தில் இருப்பதை நோண்டி பார்க்க முடியாது ?

அவர் வந்தால் வரட்டும்…தமிழ் மக்களுக்கும், உலகத்திற்கு பயன்படட்டும்..
அவர் வந்தால் இவருக்கு எண்ணாகும்…அவருக்கு என்ன ஆகும் என பேச வேண்டாம்
BJP போன்ற விவகாரங்களை பேச நான் ஆள் இல்லை. என் calibre இல் இது போன்று செயல்களை நான் கண்டுகொள்ள மாட்டேன் BJP இங்கிருந்து செயல்படுகிறது என ஆய்வு செய்யுங்கள்..என்னை research material ஆக்காதீர்கள் என தெரிவித்தார்.