• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மரியாதை நிமித்தமாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த R. கண்ணன்..,

ByK Kaliraj

Apr 16, 2026

திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் அவர்கள் முன்னிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்*
திருப்பதி அவர்களின் தம்பி* திரு.R. கண்ணன் மரியாதை நிமிர்தமாக நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

உடன் K.ஜெயராம் அவர்களும் தனது ஆதரவை தெரிவித்தார். விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய கழக செயலாளர், நகரக் கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் மற்றும், கிளைக்கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.