• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

சாமிதோப்பு தலைமைப்பதியில் திமுக வேட்பாளர்கள் மகேஷ், ஆஸ்டின் தரிசனம்…

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் கன்னியாகுமரி திமுக வேட்பாளர் ரெ.மகேஷ், நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

இதில், சாமிதோப்பு தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு, முன்னாள் எம்.பி., ஹெலன் டேவிட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தாமரை பிரதாப், வழக்கறிஞர் யுகேந்த், நாகமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.