• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரகுபதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்