செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக வேட்பாளராக உள்ள கஜா என்கிற கஜேந்திரன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பின் போது, அவருக்கு “அரசியல் டுடே” சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தேன்.

மேலும், எங்கள் “அரசியல் டுடே” ஊடகத்தின் விளம்பர வாய்ப்புகள் குறித்து அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்து, விளம்பரம் வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். அவர் இதனை நேர்மறையாக பரிசீலிப்பதாக தெரிவித்தார்.




