• Sun. Mar 29th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக MSR.ராஜவர்மன்..,

ByK Kaliraj

Mar 29, 2026

திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள
சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. MSR.ராஜவர்மன் Ex. MLA
கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளர் அவர்களை
அறிவித்த கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர், வருங்கால தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு உயர்திரு. R.K.ரவிச்சந்தின் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள் திருச்சுழி சட்டமன்ற வெற்றி வேட்பாளர் உயர்திரு.MSR ராஜவர்மன் Ex-MLA

சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்.