• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

விஸ்வநத்தம் கிராமத்தில் நடேஸ் பயர் ஒர்க்ஸ் வெடி விபத்து..,

ByK Kaliraj

Mar 27, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் நடேஸ் பயர் ஒர்க்ஸ் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் பெறப்பட்டு விபத்திடம் சென்று பார்க்கையில் மூன்று நபர்கள் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

ஒரு நபர் தனித்தனி துண்டுகளாக எல்லா இடங்களிலும் சேகரித்து ஒருவர் இருந்ததாக நோயாளர்களில் ஏற்றப்பட்டு உள்ளார். இவற்றிடத்தில் இரண்டு அறைகள் மற்றும் அலுவலரை கட்டிடம் சேதமாய் காயம் அடைந்தவர்கள் பூமாரி வயது 31 மங்கம்மாள் சாலை சித்துராஜபுரம் சிவகாசி

  1. பானு வயது 32
    தகப்பனார் பெயர் ராஜாராம் தேவாங்கர் சாலை விசுவநத்தம் சிவகாசி
  2. சொக்கர் வயது 60 காளிஸ்வரி பயர் ஒர்க்ஸ் டிரைவர், சாலையில் நடந்து சென்றவர்
    இறந்தவர்கள் 1.குருநாதன் 45
    காமராஜர் நகர் மேற்கு
    விஸ்வநத்தம் சிவகாசி