• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

பட்டீஸ்வரர் கோவில் திருத்தேரை பொதுப் பணித் துறையினர் ஆய்வு !!!

BySeenu

Mar 26, 2026

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேரின் ஆதார் கட்டை வளம் இல்லாமல் இருப்பதால் இந்த வருடம் தேர் திருவீதி உலா நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து இந்தியா உறுப்பினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்டிப்பாக தேர் திருவிழா நடத்த வேண்டும் என கோவில் அதிகாரியிடம் முறையிட்டனர்.

அதனை அடுத்து மீண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து அம்மன் தேர் மற்றும் பட்டீஸ்வரர் தேர் இரண்டையும் உறுதித் தன்மை குறித்து தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.