• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரையில் இருந்து துபாய் அபுதாபி செல்லும் விமானங்கள் தொடர்ந்து 3வது நாளாக ரத்து..,

ByKalamegam Viswanathan

Mar 5, 2026

மதுரையில் இருந்து துபாய் மற்றும் அபுதாபிக்கு விமானங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் மீதுபோர் தாக்குதலை தொடர்ந்து பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன

மதுரையில் இருந்து செல்லும் துபாய் மற்றும் அபுதாபி விமானங்களும் அமெரிக்கா – ஈரான் போர்க்க காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டது.

அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமான நிலவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள விமான நிறுவனங்களிடம் பயணிகள் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து அதன்பின் பயணம் மேற்கொள்ள மதுரை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர் .