• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சேலம் உருக்காலை ஏலம்…

Byகாயத்ரி

Dec 21, 2021

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பாமக எம்பி அன்புமணி எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு ஒன்றிய அமைச்சர் சௌத்ரி பிஜேந்தர் சிங் பதிலில் ‘சேலம் உருக்காலையின் மொத்த பரப்பளவு 3973.08 ஏக்கர். அதன் மீதான முதலீட்டை திரும்பப்பெற ஒன்றிய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதனை 2 கட்ட ஏலம் மூலமாக மே ற்கொ ள்ள 2016ம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.