• Fri. Feb 20th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த செந்தில்குமார் நாடார் கல்லூரி நிதி வழங்கிய கே. டி. ஆர்..,

ByK Kaliraj

Feb 20, 2026

விருதுநகரில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நடைபெறும்…
NAMO TROPHY CLUSTER GAMES விளையாட்டு போட்டியை காண வருகை தருமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு அழைப்பு விடுத்தனர்.

அழைப்பினை ஏற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ரூ20ஆயிரம் நிதியினை முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.