• Fri. Jan 30th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

குடிநீர் குழாய்க்குள் குப்பைகளோடு காட்சி அளிக்கும் பெரியார் பேருந்து நிலையம்..,

ByKalamegam Viswanathan

Jan 30, 2026

பொலிவுரு நகரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நகரப் பேருந்து நிலையமாக இருக்கக்கூடிய மதுரை ரயில் நிலையம் அருகே உள்ளது தான் பெரியார் பேருந்து நிலையம், கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது நடைமேடைகளில் இருக்கக்கூடிய டைல்ஸ்கள் உடைந்து, ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியும் , பயணிகள் குடிக்கக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் இல்லாத காலி பாட்டல்களும் குப்பைகளும் காட்சியளிக்கும் நிலை உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் நான்கு ஆண்டுகளிலேயே இந்த நிலையா??