இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய லீக் இடதுசாரி கட்சி இணைந்து நடத்திய தேசபிதா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தில் காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அதிபரை அவரது மனைவியை கைது செய்ய அமெரிக்காவை கண்டித்தும் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவா்சிலை அருகில் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய தேசியலீக் மாநிலசெயலாளா் செய்யதுஜஹாங்கிா், ,தாதாமியான், முகம்மதுகான், கராத்தேஅக்பா், முத்துவிலாசா, மற்றும் நிா்வாகிகள் உடன் இருந்தனா்






