தேர்தல் தேதி அறிவித்தவுடன் திமுக அதிமுக கூட்டணி காட்சிகளை தவிர மற்ற கட்சிகள் கரைந்து காணாமல் போய்விடும்- தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவோம் என தவெக தலைவர் விஜய் கூறிய கருத்திற்கு சிவகாசியில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதில்*

நடந்து முடிந்த அரசியலில் பார்த்தால் ஒவ்வொரு நேரமும் திமுகவும் படுதோல்வி அடைந்திருக்கிறது
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது,
டெபாசிட் இழந்த திமுக ஆட்சிக்கு வருகின்றபோது, 32 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைத்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார்,
10 முறை தொடர் தோல்வியை சந்தித்தவர் எடப்பாடியார் முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி
உழைக்கும் மனிதனுக்கு 5 விரல்கள் தேவை, 6 வது விரல் தேவையில்லை,

தமிழகத்திற்கு விஜயின் தவெக 6வது விரலாக தான் பார்க்கப்படுகிறது
தமிழகத்திற்கு அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும்தான் நிற்கும்
தேர்தல் அறிவித்தவுடன் மற்ற கட்சிகள் எல்லாம் கரைந்து காணாமல் போய்விடும் என கூறினார்.






