• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பழனி பாதயாத்திரை குழுவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,

ByK Kaliraj

Jan 24, 2026

சிவகாசி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள… சிவகாசி மாநகர ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட… அருள்மிகு:ஸ்ரீசெல்வ விநாயகர் ஸ்ரீதுர்க்கை பரமேஸ்வரி அம்மன்ஸ்ரீவெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில்… 10ஆம் ஆண்டு வருடாபிஷேக விழாவிற்கு,

ரூ20ஆயிரம்நிதியினை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி‌ ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.