• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

உடல் நலம் குறித்து விசாரித்த கே.டி .ஆர்..,

ByK Kaliraj

Jan 7, 2026

சிவகாசி பிரபல தொழிலதிபர்… நாரணாபுரம் லெனின்கிருஷ்ணமூர்த்தி
உடல்நலம் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சித்துராஜபுரத்திலுள்ள அவர்களது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே .டி .ராஜேந்திர பாலாஜி சென்று அவரை நேரில் சந்தித்து அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்து, அவருக்கு தன்னம்பிக்கையூட்டினார்.