2026 புத்தாண்டை வரவேற்க கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆடல்–பாடலுடன் உற்சாகமாக கொண்டாடினர். கன்னியாகுமரி கடற்கரை வானவேடிக்கையால் களைகட்டியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களுடன் கேக் வெட்டி வாழ்த்தினார். பல மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் இது மறக்க முடியாத புத்தாண்டு அனுபவம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.




