திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தம்பதியினர் கைக்குழந்தையுடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேடசந்தூர் பூதிபுரத்தை சேர்ந்த தம்பதியினர் குழந்தையுடன் தஞ்சம் அடைந்தனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்ததால் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்து, குடும்பத்துடன் வாழவிடாமல் சித்திரவதை செய்வதாக கூறி தஞ்சமடைந்தனர்.




