ஊராட்சி.ஒன்றிய.தொடக்க.பள்ளி, க.மடத்துப் பட்டியில் பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பத்மாவதி பாரதி வேடமணிந்து வந்த மாணவிகள் விபிக்ஷா,ஷிவானியைப் பாராட்டினார்.

விழாவில் ஆசிரியர்கள் விஜயராணி, பத்மாவதி,முத்து ஓவியா,அறிவு , ஜெயமேரி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியை ஜெயமேரி பரிசுகள் வழங்கினார்.






