• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

டிரம் செட் மேளத்திற்கு வைப் ஆன சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள்..,

ByKalamegam Viswanathan

Nov 30, 2025

மதுரையில் நடைபெறும் 14வது ஜூனியர் ஹாக்கி உலககோப்பை போட்டியில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்துலாந்து ஹாக்கி அணியினர் மதுரை வருகை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் சுவிஸ் ஹாக்கி வீரர்களை அணிவித்து சால்வை வரவேற்றார்.

மதுரை விமான நிலையத்தில் சுவிட்சர்லாந்து நாட்டு ஹாக்கி அணியினருக்கு தமிழக பாரம்பரிய முறையில் கரகாட்டம், ஒயிலாட்டம் டிரம் செட் முழங்க உற்சாக வரவேற்பு