கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் இன்று (19.11.2025) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் “உடன்பிறப்பே_வா” நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்வில் தலைமை கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்திக்கத் தயாராக உள்ளனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.மகேஷ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி எஸ் ஸ்டீபன், பேரூர் செயலாளர்கள் எஸ்.வைகுண்ட பெருமாள், பூவியூர் காமராஜ், சுதை சுந்தர், த.இளங்கோ, விஜய கங்காதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்
மு.க. ஸ்டாலின் சந்திப்பிற்கு தயார் நிலையில் உள்ளனர்.






; ?>)
; ?>)
; ?>)
