• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஆர்பி உதயகுமார் சிறப்புரை..,

ByKalamegam Viswanathan

Nov 8, 2025

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சோழவந்தான் தொகுதி சார்பில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர
திருத்த முகாம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன் தவசி எம்வி கருப்பையா மாணிக்கம் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஒன்றிய செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் வாடிப்பட்டி மூ காளிதாஸ் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் அம்மா பேரவை துரை தன்ராஜ் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்இலக்கிய அணி ரகு மகளிர் அணி லட்சுமி பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன் மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா மன்னாடிமங்கலம் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு பேரூர் துணை செயலாளர் தியாகு துரைக்கண்ணன் பி ஆர் சி சக்திவேல் ஒண்ணாவது வார்டு பேட்டை முத்துக்குமார் ஜேசிபி சுரேஷ் வெல்டிங்மாரி வைகை ராஜா பாலா அப்பாச்சி கண்ணன் தெற்கு ரத வீதி சிவா துரைக்கண்ணன் திருவேடகம் மணி என்ற பெரியசாமி அவை தலைவர் முனியாண்டி வாவிடமருதூர் ஆர்பி குமார் முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன் புதுப்பட்டி பாண்டுரங்கன் எர்ரம் பட்டி மதன் குருவித்துறை விஜய் பாபு வழக்கறிஞர் காசிநாதன் மகளிர் அணி சாந்தி மாரிமுத்து மகமாயி வனிதா உமா மாரி சங்கங்கோட்டை ஆறுமுகம் சத்திர வெள்ளாளப்பட்டி சிதம்பரம்அய்யூர் நடராஜன் எம் எம் எஸ் சரவணன் பெரிய இலந்தைகுளம் செந்தில்குமார் கல்வேளிபட்டி அருண்உள்பட பலர் கலந்து கொண்டனர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.